TFM என்றால் என்ன ?
பொதுவா சோப்பு விளம்பரங்களில் நறுமணம்,அழகைக் கூட்டும் தன்மை மட்டுமே பிரதானமாகக் கூறப்படும்.இது என்ன புதிதாக டிஃஎபெஎம் ?
உங்கள் உடலில் துர்நாற்றம் அடிக்கிறதா? காரணம் தெரிந்துகொள்ளுங்கள் .
சிலரது அருகில் செல்லவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் அடிக்கும். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறார்களே தவிர, எதற்காக நமது உடலில் துர்நாற்றம் அடிக்கிறது என கண்டறிவதில்லை..
தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? அது எங்குபோய் முடியுமெனத் தெரிந்துகொள்ளுங்கள்...
தலைவலி என்றவுடனே, தைலம் தேய்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துவிட்டு, வழக்கமான வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிடுகிறோம். அது முற்றிலும் தவறான ஒன்று.
எச்சரிக்கை !!! வெள்ளை சர்க்கரையை ( White Sugar ) பயன்படுத்தாதீர்கள்.
வெள்ளை சர்க்கரை எப்படி உருவாகிறது . அதனால் நமக்கு என்ன கெடுதல் என்று பார்ப்போம்.சர்க்கரை வியாதி என்பது மெல்ல கொல்லும் ... விஷம்...
ஏன் காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய கூடாது?
காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ்-ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்போம். சிலருக்கு காதை சுத்தம் செய்த பிறகு ஏதோ புதிய ஹெட்செட் மாறியது போல..
மெல்ல கொல்லும் குடிநீர் பாட்டில் (எந்த வகை பாட்டில் பாதுகாப்பானவை ?)
சூடான திரவ உணவு வகைகள் காபி, பால், சாதம், சாம்பார், குருமா ஆகியவற்றை பாலிதீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்தால் நச்சுப் பொருள்கள் உணவில் ஊடுருவும். திரவ உணவுப் பொருள்களை சேமித்தால் படிம நச்சாக மெது, மெதுவாக உணவில் சேருகிறது..
வாழைத்தண்டு மருத்துவ குணங்கள் .
கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமமை பெற்றது.
ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !
ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம்,
உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க !
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனவர்கள் இன்றைக்கு உடலை குறைப்பதற்காக கூறும் வார்த்தை டயட்டில் இருக்கிறேன் என்பதுதான். டயட் என்றவார்த்தை இப்பொழுது ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால் டயட் என்ற பெயரில் உடலைபோட்டு வருத்தக்கூடாது என்பதுதான் உணவியல்..
ஆபத்தின் முழு உருவம் அஜினோமோட்டோ
இதன் பிறப்பிடமான சீனாவே, இதை தடை செய்யப்பட்ட இரசாயனமாக அறிவித்தது. காரணம் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவால் மோசமான சிறுநீரக செயலிழப்பு (kidney failure) நோயால் அங்குள்ள மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்..
அடுத்த பக்கம் பார்க்க