ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா ? ரஜினிகாந்த் பதில்

நடிகர் கமல்ஹாசன் நேற்றைய தினம் கட்சிப் பெயர் அறிவிப்பது மற்றும் சுற்றுப்பயணங்கள் குறித்து ஒரு முன்னறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் பத்திரிகையாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர்.

எம் ஜி ஆருடைய கொள்கைகளை தற்போதைய கட்சிகள் பின்பற்றுவதாக நினைக்கிறீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு
மேலும் படிக்க