ஏடிஎம் மூலம் செக் டெபாசிட்.

செக் டெபாசிட் செய்த 1 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்..

பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெற முடியும். இந்த வசதியை இதுவரை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிரலாம்.

மேலும் படிக்க..